Contact us

அகம்

பெண்களுக்காக

பெண்களின் பாலியல் நலன், இன்பம் மற்றும் 

உச்சகட்ட இன்பம் பற்றிய கல்வி

Women’s Sexual Wellness, Pleasure & Orgasm Education

உங்கள் இடம் • உங்கள் நேரம் • உங்கள் Privacy

இந்த Course என்ன?

பெண்கள் தங்கள் உடல் (Body), பாலியல் நலன் (Sexual Wellness), இன்பம் (Pleasure), உச்சகட்ட இன்பப் பதில் (Orgasmic Response) ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு Foundation Educational Course இது.

பெண்ணின் உடலில் இன்பப் பதில் எப்படி உருவாகிறது, அதில் மூளை (Brain), நரம்பு மண்டலம் (Nervous System), உடல் உணர்வுகள் (Body Sensations), பாதுகாப்பு உணர்வு (Safety) ஆகியவை எப்படி இணைந்து செயல்படுகின்றன என்பதை எளிமையாகப் புரிந்துகொள்ள இந்த Course உதவும்.

அதன்பிறகு, உங்கள் உடலின் இன்பப் பதிலைப் புரிந்துகொண்டு, Self-Exploration, Sensory Learning மற்றும் Pleasure Learning மூலம் படிப்படியாக கற்றுக்கொள்ளும் வழிமுறைகளையும் இந்த Course அறிமுகப்படுத்துகிறது.

இது 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான கல்வித் திட்டம்.

முதலில் இந்த அறிமுக வீடியோக்களைப் பாருங்கள்

இந்த Course-ல் சேருவதற்கு முன், இந்த 8 அறிமுக வீடியோக்களையும் இலவசமாகப் பாருங்கள்.

இந்த Course எதற்காக உருவாக்கப்பட்டுள்ளது, பெண்களின் Pleasure & Orgasm பற்றி ஏன் கற்றுக்கொள்ள வேண்டும், இந்த Course எப்படி அணுகுகிறது, இதில் என்ன கற்றுக்கொள்ளப் போகிறீர்கள் என்பதை இந்த வீடியோக்கள் எளிமையாக அறிமுகப்படுத்தும்.

அனைத்து அறிமுக வீடியோக்களையும் பார்த்த பிறகு, இந்த Course உங்களுக்கு பொருத்தமானதா என்பதை நீங்கள் புரிந்துகொண்டு முடிவு செய்யலாம்.

முதலில் இங்கிருந்து தொடங்குங்கள்

பெண்ணின் Pleasure & Orgasm பற்றி புரிந்துகொள்ள இந்த அறிமுக வீடியோ தொடரை வரிசையாகப் பாருங்கள்.

AGAM for Women என்றால் என்ன?

AGAM for Women என்பது 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்காக உருவாக்கப்பட்ட Sexual Wellness, Pleasure & Orgasm Education கல்வித் திட்டம். 

திருமணமானவராக இருந்தாலும், திருமணமாகாதவராக இருந்தாலும், ஒரு பெண் தனது உடல், பாலியல் இன்பம் (Pleasure), பாலியல் கிளர்ச்சி (Sexual Arousal), உச்சகட்ட இன்பம் (Orgasm) மற்றும் Partnered Intimacy ஆகியவற்றைப் பற்றிய அறிவியல் அடிப்படையிலான புரிதலை எளிய தமிழில் கற்றுக்கொள்ள உதவுவது இதன் நோக்கம்.

இந்த Course யாருக்காக?

“18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்குமான கல்வித் திட்டம்.”

1. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்

பெண்களின் Sexual Wellness, Pleasure & Orgasm பற்றி புரிந்துகொள்ள விரும்புபவர்கள்.

2. திருமணமாகாத பெண்கள்

திருமணத்திற்கு முன்பே தங்கள் உடல் மற்றும் Sexual Response பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்கள்.

3. திருமணமான பெண்கள்

தங்கள் Pleasure, Orgasm மற்றும் Partnered Intimacy பற்றிய புரிதலை வளர்த்துக்கொள்ள விரும்புபவர்கள்.

4. துணையில்லாத பெண்கள்

Partner இருக்கிறாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் தங்கள் உடல் மற்றும் Pleasure பற்றி கற்றுக்கொள்ள விரும்புபவர்கள்.

5. விவாகரத்து பெற்ற / துணையை இழந்த பெண்கள்

தங்கள் Sexual Wellness மற்றும் உடல்–மூளை responses பற்றி புரிந்துகொள்ள விரும்புபவர்கள்.

6. தங்களைப் புரிந்துகொள்ள விரும்பும் பெண்கள்

தங்கள் Body, Brain, Nervous System, Pleasure & Orgasm Responses பற்றி அறிவியல் அடிப்படையில் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள்.

இந்த Course-ல் நீங்கள் என்ன கற்றுக்கொள்ளப் போகிறீர்கள்?

Section 1 – உங்கள் உடல், இன்பம் மற்றும் உச்சகட்டத்தைப் புரிந்துகொள்ளுதல்

Section 2 – இன்பம் மற்றும் உச்சகட்டப் பாதையைத் தடுக்கக்கூடிய காரணங்களைப் புரிந்துகொள்வது

Section 3 – பாதுகாப்பு எதிர்வினைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மீண்டு வருதல்

Section 4 – இன்பத்தை கற்றுக்கொள்ளும் அடிப்படை அறிவியல்

Section 5 – சுய ஆராய்ச்சி மற்றும் தூண்டுதல்

Section 6 – உணர்வு மற்றும் இன்பப் பதில் கற்றல்

Section 7 – உச்சகட்டப் பதிலைக் கற்றுக்கொள்ளுதல்

Section 8 – சுயமாகக் கற்றுக்கொள்வதிலிருந்து துணையுடனான நெருக்கத்திற்கு மாறுதல்

Course கட்டணம் & கால அளவு

AGAM for Women

Foundation Course

Rs.1999/-

90 நாட்கள் Course Access

8 Sections

Self-Paced Learning

Pre-Recorded Video Lessons

Mobile • Laptop • Desktop மூலம் கற்றுக்கொள்ளலாம்

உங்கள் வசதியான இடத்திலும் நேரத்திலும் கற்றுக்கொள்ளலாம்

Group Class இல்லாமல் தனிப்பட்ட முறையில் கற்றுக்கொள்ளலாம்

90 நாட்களுக்குள் தேவையான பாடங்களை மீண்டும் பார்க்கலாம்

இந்த Course-ல் எப்படி இணையலாம்?

Website மூலம் இணையுங்கள்

AGAM for Women Course-ல் Website மூலம் நேரடியாக இணைந்து உங்கள் learning journey-ஐ தொடங்கலாம்.



WhatsApp மூலம் இணையுங்கள்

Course பற்றிய தகவல்கள் அல்லது இணைய உதவி தேவைப்பட்டால் WhatsApp மூலம் எங்களை நேரடியாக தொடர்புகொள்ளலாம்.


அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

1.இந்த Course யாருக்காக?


இந்த Course 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. திருமணமானவராக இருந்தாலும், திருமணமாகாதவராக இருந்தாலும், தங்கள் உடல், Sexual Wellness, Pleasure & Orgasm பற்றி புரிந்துகொள்ள விரும்பும் பெண்கள் இந்த Course-ல் கற்றுக்கொள்ளலாம்.

2.இந்த Course எப்படி நடத்தப்படுகிறது?


இது Pre-Recorded Video Lessons மூலம் கற்றுக்கொள்ளும் Self-Paced Course. Direct Class அல்லது Group Online Class கிடையாது. உங்கள் வசதியான இடத்திலும் நேரத்திலும் தனிப்பட்ட முறையில் கற்றுக்கொள்ளலாம்.

3.Course-ஐ எவ்வளவு நாட்கள் பயன்படுத்தலாம்?

Course-ல் இணைந்த பிறகு 90 நாட்கள் access கிடைக்கும். இந்த 90 நாட்களுக்குள் உங்கள் வசதியான நேரத்தில் பாடங்களை கற்றுக்கொள்ளலாம்; தேவையான பாடங்களை மீண்டும் பார்க்கவும் முடியும்.

4.Course-ஐ எந்த device-ல் பார்க்கலாம்?

Mobile Phone, Laptop அல்லது Desktop Computer மூலம் Course-ஐ கற்றுக்கொள்ளலாம். Internet connection உள்ள உங்களுக்கு வசதியான device-ஐ பயன்படுத்தலாம்.

Contact Us

Mon – Fri : 10.00 AM – 6.00 PM IST
No.40, First Floor, Thiruneermalai Main Road, Kamarajapuram, Anakaputhur, Chennai - 600 070.

Call : +91-73977 24593, +91-97911 83017  agamthetruelove@gmail.com